coimbatore ஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்கிடுக நமது நிருபர் ஏப்ரல் 3, 2019 ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளம் மற்றும் அரியர்ஸ் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 7ஆம்தேதிக்குள் மாதமாதம் வழங்க வேண்டும்